ஆசிரியர் வேலை

img

அரசு பள்ளிகளில் ஆசிரியர் வேலை வேண்டுமா?

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

;